#KaneWilliamsonICC ranking: Kane Williamson becomes number 1 test batsmen in end of the year 2020ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் தற்போது ஐசிசி ரேங்கிங் பட்டியல் வெளியாகி உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 ரேங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.